கிகியின் கூடு!

உதயசங்கர் - ஓவியங்கள்:ரமணன்

ரு வாரமாகச் சரியான மழை. காடு மேடு எங்கும் செடிகொடிகள் துளிர்த்து, பச்சைப் பசேல் எனக் காட்சியளித்தன. புழுக்கள், பூச்சிகள், எறும்புகள், ஈசல்கள், நத்தைகள், வண்ணத்துப்பூச்சிகள், ரயில்பூச்சிகள் என ஏராளமான உயிரினங்கள் பிறந்து, அங்குமிங்கும் அலைந்து திரிந்தன.

குருமலைக்காட்டில் இருந்த புளியமரத்தின் வேர்முண்டில் ஏராளமான நத்தை முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவந்தன. சேகி நத்தை, தன்னுடைய குஞ்சுகள் அங்குமிங்கும் நகர்வதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. தன்னுடைய நீண்ட கண்களால் பார்த்தும், உணர்கொம்புகளால் தடவியும் குஞ்சுகளை உற்சாகப்படுத்தியது.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick