வாழைத் தண்டு பொரியலில் பாடம்!

நார் பகுதிக்கு உரியது.

“இன்னிக்கு என்ன லன்ச் எடுத்துட்டு வந்திருக்கீங்க?” என்று மாணவர்களிடம் கேட்டபோது, பல்வேறு உணவு வகைகளின் பெயர்களைக் கூறினர்.  ஒரு மாணவன், ‘வாழைத்தண்டுப் பொரியல் என்றான். வாழை ஒரு நார்த்தாவரம் என்று, நார்த்தாவரங்களைப் பட்டியலிட்டேன். அடுத்த நாள் வரும்போது, இந்தப் பட்டியலில் உள்ளவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து வரச் சொன்னேன். மாணவர்களும் எடுத்துவந்து, அந்தத் தாவரங்கள் பற்றிய தகவல்களையும் கூறி அசத்தினர். அதன் பயன்களைப் பற்றியும் சார்ட்டில் எழுதி அசத்தினர். அவர்களின் ஆர்வம், சேகரித்த தகவல்களின் அடிப்படையில் மதிப்பீடு அளித்தேன்.          

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick