செம்பருத்தி மணக்கும் வகுப்பறை!

பசுமை உலகம் பாடத்துக்கு உரியது.

மாணவர்களிடம் பள்ளித் தோட்டத்திலிருந்து செம்பருத்திப்பூவைப் பறித்து வரச் சொல்லவும். பிறகு, மாணவர்களை வட்டமாக அமரச் செய்யவும். பூவின் ஆண் பகுதியான மகரந்தம், மகரந்தப்பை, மகரந்தக் கம்பி குறித்து பூவில் தொட்டு உணரச் செய்யவும். மகரந்தப் பையில், மகரந்தத் துகள்கள் இருப்பதைக் காட்டுங்கள்.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick