எளிய காற்றடிக்கும் பம்ப்!

காற்றின் அழுத்தம் பகுதிக்கு உரியது.

‘காற்றின் அழுத்தம்’ பற்றி அறிந்துகொள்ள எளிய செயல்பாடு.

தேவையான பொருள்கள்:
பிளாஸ்டிக் பாட்டில், பலூன்கள்-2, செல்லோ டேப், தடிமனான ஊசி அல்லது ஆணி, மெழுகுவத்தி, தீப்பெட்டி.      

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick