ஆச்சர்யமூட்டும் கண்டுபிடிப்புகள்!

கார்க்கி பவா

ப்பான்காரர்களுக்கும் அவர்களது கண்டுபிடிப்புக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. முதலில் பார்த்தவுடன் சிரிப்பு வரும். ஆனால், அதன்பின் பெரிய மரியாதை வரும். அதற்குச் சரியான உதாரணம் செல்ஃபி ஸ்டிக். ஜப்பான்காரர்கள் அதைக் கண்டுபிடித்ததும் “இங்க பார்றா” எனச் சிரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இன்று ரேஷன் கடையே இல்லாத ஊரில்கூட செல்ஃபி ஸ்டிக் இருக்கிறது. ஜப்பானின் மற்ற சில வித்தியாசக் கண்டுபிடிப்புகளைப் பார்க்கலாம்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick