காகித மேதை!

பாரதி.பவன் - ஓவியங்கள்: ஜி.ராமமூர்த்தி

“மனிதன் படைத்ததில் மிகவும் பயனுள்ள ஒரு பொருள், காகிதம்தான். காகிதம் சரியான வழியில் பயன்படுத்தப்பட்டால், அது இந்த உலகத்தையே மாற்றிவிடும்” என்கிறார் நமது நாயகர் முத்து.

முத்துக்கு ஏழு வயது. காகிதம்தான் அவனது உயிர் மூச்சு. காகிதம் இல்லாமல் நான் இல்லை என்பான். ‘‘பெரியவனானதும் காகிதம் சம்பந்தப்பட்ட துறையில்தான் இருப்பேன்” என்பான். காகிதத்தில் வண்ண ஓவியங்கள் வரைவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். லியனார்டோ டாவின்சி, டாலி முதலியோர் அவன் ரோல்மாடல்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick