விவசாயப் பண்ணைக்கு ஒரு விசிட்! | Summer vacation farmer learning - Chutti Vikatan | சுட்டி விகடன்

விவசாயப் பண்ணைக்கு ஒரு விசிட்!

சுட்டி ஸ்டார்ஸ் ஸ்பெஷல்படங்கள்: எஸ்.தேவராஜன்

கோடை விடுமுறையில் ஊருக்குச் செல்வது, விளையாடுவது, பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்வது என்று மட்டுமே இல்லாமல், நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்துக்கு உதவும் வேளாண்மை நிலையத்துக்குச் சென்றால் என்ன என்ற யோசனை வந்தது. எங்கள் கடலூர் மாவட்டம், பாலூரில் இருக்கும் வேளாண்மை மற்றும் காய்கறி ஆராய்ச்சி நிலையத்துக்குச் சில சுட்டிகளையும் அழைத்துக்கொண்டு சென்றேன். பரந்து விரிந்த பசுமையான பண்ணை, குளுகுளு காற்றுடன் எங்களை வரவேற்றது. அந்த இடத்தின் சிறப்பின் சில துளிகள் உங்களுக்காக...  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick