பள்ளியில் ஜெயிக்க பக்கா பிளான்!

வி.எஸ்.சரவணன் - ஓவியம்: ஜி.ராமமூர்த்தி

கோடை விடுமுறை முடிந்து, புதிய வகுப்புக்குச் செல்லும் உற்சாகத்தில் இருக்கிறீர்களா ஃப்ரெண்ட்ஸ்? பள்ளி தொடங்கிய நாளிலிருந்தே நீங்கள் பின்பற்ற வேண்டியவற்றை பக்கா பிளான் போட்டுக் கொடுத்திருக்கிறார் விழுப்புரம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்   ஸ்ரீதிலீப். அதைக் கடைபிடித்துப் பள்ளியில் ஜெயிக்க வாழ்த்துக்கள்...      

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick