புத்தக உலகம் - பேயை விரட்டும் நாய்! | Book review - Book World - Scooby Do - Chutti Vikatan | சுட்டி விகடன்

புத்தக உலகம் - பேயை விரட்டும் நாய்!

ஸ்கூபி டூகிங் விஸ்வா

ஷாகி ரோஜர்ஸ், ஃப்ரெட் ஜோன்ஸ், டேஃப்னி ப்ளேக் & வெல்மா டின்க்லி. இந்த நான்கு பேரும் ஊர் ஊராகச் சுற்றி, பேய்களைப் பற்றிய தவறான கருத்துகளை விளக்குவதையே வேலையாகக்கொண்டவர்கள். ஆனால், அவர்களுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அருகில் வருவது, ஷாகியின் நாயான ஸ்கூபி டூ தான். அட, ஸ்கூபி டூ அவர்களுக்கு உதவ வரவில்லை. பயத்தில் நடுங்கி, அது ஷாகியின் இடுப்பில் ஏறி உட்காரவே வரும். ‘பயந்தாங்கொள்ளியான ஒரு பெரிய நாய்’ என்பது எப்படி நகைமுரணாக இருக்கிறதோ, அப்படித்தான் ஸ்கூபி டூ உருவான கதையும்.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick