வெள்ளி நிலம் - 14 | Velli Nilam - JayaMohan Series - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெள்ளி நிலம் - 14

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜெயமோகன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

முன்கதை: இமயமலைப் பகுதியில், ஒரு மடாலயத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும்போது, பழங்காலத்து மம்மி ஒன்று கிடைக்கிறது. அதை, அங்கிருந்து கடத்திச்செல்ல முயற்சி நடக்கிறது. அதன் பின்னணியில் இருப்பது யார் என்று துப்பறிய, பாண்டியன் என்கிற காவல்துறை அதிகாரியும் அவருடன் டாக்டர் நரேந்திர பிஸ்வாஸ், சிறுவன் நோர்பா, நாய்க்குட்டி நாக்போ ஆகியோரும் களமிறங்குகிறார்கள். துப்பறியும் இவர்களைச் செயல்படவிடாமல் தடுக்கிறது ஒரு கும்பல். அவர்களைப் பற்றிய தகவலை அறிந்துகொள்ள ஹெலிகாப்டரில் பூட்டான் செல்கிறார்கள். அவர்கள் செல்லும் ஹெலிகாப்டர், திடீரென மக்கர் செய்கிறது...   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick