உழவனின் வேதனை! | Short Stories - Chutti Vikatan | சுட்டி விகடன்

உழவனின் வேதனை!

சுட்டி ஸ்டார்ஸ் ஸ்பெஷல்ஓவியங்கள்: ஜி.ராமமூர்த்தி

ராஜேஷ் கோடை விடுமுறைக்காகப் பெற்றோருடன் அந்த மலைப்பிரதேசச் சுற்றுலாத்தலத்துக்கு வந்திருந்தான். வானை எட்டிவிடுவதுபோல உயர்ந்து நிற்கும் மரங்கள், மெல்லிய பனிப்படலம், திரும்பிய திசையெல்லாம் பசுமை என அந்த இடமே ரம்மியமாக இருந்தது. அதற்கு இணையாகக் கூட்டமும் இருந்தது. தங்கை ஷாலினியின் கைப்பிடித்துக்கொண்டு பல இடங்களை உற்சாகமாகச் சுற்றிப்பார்த்தான். ஆங்காங்கே விற்ற சூடான தின்பண்டங்கள், குளிர்ந்த பானங்களை இருவரும் வாங்கிப் பருகினார்கள். அங்கே ஒரு கடையில் கேரட் கட்டுகள் ப்ரெஷ்ஷாக இருந்தன.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick