கழுதையின் மனமாற்றம்!

சுட்டி ஸ்டார்ஸ் ஸ்பெஷல்ஓவியங்கள்: ஜி.ராமமூர்த்தி

ர் ஏழை விறகு வெட்டியிடம் ஒரு கழுதை இருந்தது. அவர் நாள்தோறும் காட்டுக்குப் போய் விறகு வெட்டுவார். விறகுகளைக் கழுதைமேல் ஏற்றிக்கொண்டு சந்தைக்குச்செல்வார். அவற்றை விற்றுக் குடும்பத்தை நடத்துவார். கழுதைக்கும் உணவு கொடுப்பார். ஆனால், கழுதைக்கு அந்த உணவும் போதவில்லை; அந்த வாழ்க்கையும் பிடிக்கவில்லை. அதனால், அடிக்கடி முரண்டுப்பிடித்து வேலையில் ஒத்துழைக்காமல் இருந்தது. சரியாகச் சாப்பிடாமலும் மெலிய ஆரம்பித்தது.     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick