பலூன் சிற்பங்கள்! | Japanese artist masayoshi matsumoto - Chutti Vikatan | சுட்டி விகடன்

பலூன் சிற்பங்கள்!

யக்னேஷ்

லூன் என்றால் எல்லோருக்குமே பிடிக்கும். பலூனை ஊதி, காற்றில் பறக்கவிடுவதே தனி குஷிதான். அதேபோல பிறந்தநாள் விழா, பள்ளிகளில் நடக்கும் விழாக்களிலும் அலங்கரிக்க வண்ண வண்ணப் பாலூன்களைப் பயன்படுத்துவதுண்டு. ‘‘டெகரேஷனுக்கு மட்டுமல்ல, பலூன்களைக்கொண்டு அழகழகான சிற்பங்களையும் உருவாக்க முடியும்’’ என்கிறார் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பலூன் கலைஞர், மாசயோஷி மட்சுமோட்டோ (Masayoshi Matsumoto).   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick