மூளைத் திறனை மேம்படுத்த முத்தான வழிகள்!

ஜி. லட்சுமணன் - படங்கள்: எம். விஜயகுமார்

டிப்பில் மட்டுமல்லாது பிறவற்றிலும் சூப்பர் குழந்தைகளாக விளங்க, உங்களின் மூளைத்திறனை அவர்கள் முறையாகச் செயல்படுத்தவேண்டும். அதற்கு, சுட்டிகள் தாங்கள் ஈடுபடும் செயலில் கவனத்தை ஒருமுகப்படுத்துவது, நேரத்தைப் பயனுள்ளவையாக மாற்றுவது, திட்டமிட்டு வேலை செய்வது, தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்தி, தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்வது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick