21வயதிலேயே IAS ஆகலாம்!

ஞா. சக்திவேல் முருகன் - படங்கள்:குமரகுருபன்

சுட்டிகளைப் பார்த்து நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டால் சட்டென்று   ‘ஐஏஎஸ்’ என்று சொல்வார்கள். சுட்டிகள் அப்படிச் சொல்வதை பெற்றோர்களும் ரசிப்பார்கள். அந்தளவுக்கு எல்லோருக்குமே  ஐஏஎஸ் பணி என்பதில் ஒரு கிரேஸ். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற ஒரே கனவில்  உறுதியுடன் பயணித்தால் இளம் வயதிலேயே ஐஏஎஸ் ஆகி விடலாம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick