வானவில் கிராமம்!

என்.மல்லிகார்ஜுனா

ண்ணமயமாக இருக்கும் எந்த ஒரு பொருளும் எல்லோரையும் கவரும். அந்த வகையில் இந்தோனேசியா அரசு, ஒரு கிராமத்தையே வண்ணமயமாக மாற்றியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள ஒரு மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமம், காம்பங் பிலாங்கி (Kampung Pelangi). அந்தக் கிராமத்தில் உள்ள வீட்டின் சுவர்கள், கதவுகள், சாலைகள், கூரைகள் என எல்லா இடங்களையும் ஒரு மாணவர் குழுவைவைத்து வண்ணமயமாக்கி இருக்கிறார்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick