டியாண்டோல் போட்டி

மேலே உள்ள பெரிய கட்டங்களில் இருக்கும் படங்களின் பகுதிகள், இந்த இதழின் எந்தெந்தப் பக்கங்களில் உள்ளன என்பதைக் கண்டுபிடியுங்கள். அந்தப் பக்கங்களின் எண்களைச் சிறிய கட்டங்களில் (படத்துக்குரிய வரிசைப்படி) எழுதுங்கள். அத்துடன், இந்த இதழில் இடம்பெற்றுள்ள ‘21 வயதிலேயே IAS ஆகலாம்’ பற்றிய உங்கள் விமர்சனத்தையும் எழுதுங்கள். மற்ற விவரங்களைப் பூர்த்திசெய்து, இந்தப் பக்கத்தைக் கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையுடன், ‘நச்’ கமென்ட் எழுதும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கடைசித் தேதி: 30.06.2017

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick