அறைக்குள் ஒரு குரல்! | Balu sathya Stories - Chutti Vikatan | சுட்டி விகடன்

அறைக்குள் ஒரு குரல்!

பாலு சத்யா - ஓவியங்கள்: அசோக்

தாத்தா ஊரிலிருந்து வந்து இருபது நாள்களுக்கு மேல் ஆகிறது. இதுபோல நடந்ததில்லை. இரவு 10 மணிக்குத்  தாத்தாவின் அறையில் அந்தச் சத்தம் கேட்டது. உரத்த குரலில் யாரோ பேசும் சத்தம். அம்மாவும் அப்பாவும் தங்கள் அறையில் இருந்து வெளியே வந்துவிட்டார்கள். பாலாஜி ஹாலில் படுத்திருந்தான். எழுந்திருக்காமல், கண்களைத் திறந்து பார்த்தான். அப்பா, அறை வாசலில் நின்றுகொண்டு கதவைத் தட்டலாமா, வேண்டாமா என்கிற யோசனையோடு திரும்பி அம்மாவைப் பார்த்தார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick