க்ரைம் டைம் | Crime Time comics - Chutti Vikatan | சுட்டி விகடன்

க்ரைம் டைம்

கிங் விஸ்வா - சதீஷ்

ந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான ஹாலிவுட் விருது, தமிழ்த் திரைப்பட நடிகை ஸ்ருதிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய நடிகை இவர். இதைக் கொண்டாடும் வகையில், பொன்நகைக் கடை அதிபர் பிரகாஷ், ஒரு விழாவை ஏற்பாடு செய்தார். அதே விழாவில், கறுப்பு முத்தால் செய்யப்பட்ட புதிய நெக்லஸை அறிமுகம் செய்யத் திட்டமிட்டார் பிரகாஷ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick