‘டீ’க்கு தமிழ் வார்த்தை என்ன?

ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் அறிதல் பகுதிக்கு உரியது.

‘நான் இன்று மார்னிங் ரேடியோவில் சவுண்ட் அதிகமாக வைத்துக் கேட்டுக்கொண்டிருந்தேன்’ இந்த வாக்கியத்தைக் கூறி, இதில் உள்ள ஆங்கிலச் சொற்கள் எவை எனக் கேட்டபோது, மாணவர்கள், மார்னிங், சவுண்ட் ஆகியவற்றை மட்டுமே சொன்னார்கள். ரேடியோவை தமிழ்ச் சொல் என்றே நினைத்துவிட்டார்கள். அந்தளவுக்கு நமது பேச்சு வழக்கில் ஆங்கிலச் சொற்கள் கலந்துவிட்டன. இதைப் பற்றிய செயல்பாடு ஒன்றைச் செய்ய வைக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick