போரைத் தடுத்த புலவர் - நாடகம் | Fa Pages Tamil - Chutti Vikatan | சுட்டி விகடன்

போரைத் தடுத்த புலவர் - நாடகம்

போரைத் தடுத்த புலவர் பாடத்துக்கு உரியது.

காட்சி 1

ளந்தத்தனார் எனும் புலவரை ஒற்றன் என நினைத்துச் சிறையில் அடைத்துவிடுகிறான் மன்னன் நெடுங்கிள்ளி.

மக்கள் 1:  பழமரத்தை நாடிச் செல்லும் பறவைகள் போல மன்னரைத் தேடிச் சென்று பாடிப் பரிசில் பெறும் புலவர்கள் வாழ்க்கையை மன்னர் உணரவில்லை.

மக்கள் 2: தாம் பெற்ற பரிசை தான் மட்டும் துய்க்காது பிறருக்கும் கொடுத்து மகிழும் புலவர்கள் பற்றி உணராது சிறையில் புலவரை அடைத்துள்ள அரசனுக்கு எடுத்துரைப்பது யார்?

(இவர்கள் பேசுவதை, அந்த வழியாக வந்த புலவர் கோவூர் கிழார் கேட்கிறார். மன்னனிடம் சென்று விளக்கிக் கூறி, இளந்தத்தனாரை விடுவிக்கிறார்.)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick