ஊராட்சி பற்றி அறிவோம்!

உள்ளாட்சி பாடத்துக்கு உரியது.

குப்பறையில் ஒரு மாணவன் காலில் அடிபட்டு கட்டுப் போட்டுக்கொண்டு வந்திருந்தான். அவனிடம் அதற்குக் காரணம் கேட்கும்போது அவன் ‘எங்கள் தெருவில் விளக்கு எரியவில்லை, ஆகையால் நான் சைக்கிளில் செல்லும்போது தவறி விழுந்துவிட்டேன்,’ என்றான். உடனே, தெரு விளக்கு சரிசெய்ய யாரிடம் கூறவேண்டும் என்று கேட்டதற்கு மாணவர்கள், வார்டு கவுன்சிலரிடம் என்று கூறினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick