டிராகன் ராஜாவான கதை - வேகப்புயலின் விஸ்வரூபம்! | IPL cricketer T.Natarajan Interview - Chutti Vikatan | சுட்டி விகடன்

டிராகன் ராஜாவான கதை - வேகப்புயலின் விஸ்வரூபம்!

பு.விவேக் ஆனந்த் - எம்.விஜயகுமார்

.பி.எல் 2017 சீசனுக்கான ஏலம் கடந்த மாதம் நடந்தது. இதில் மூன்று கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன். இந்த ஆண்டு அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இரண்டாவது இந்திய வீரரே நடராஜன் தான். இஷாந்த் ஷர்மா, இர்பான் பதான் என சீனியர் வீரர்களையே யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 வீரராகத் திகழும் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹீரைக் கூட எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இப்படியொரு சூழ்நிலையில்தான் நடராஜனை தங்கள் அணிக்குள் கொண்டுவருவதற்குப் பல அணி உரிமையாளர்களும் போட்டி போட்டார்கள். இறுதியில் கிங்ஸ் லெவன் பஞ்சாபி அணி இவரை மூன்று கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick