வாக்கியம் அமைத்துப் பழகுவோம்!

மொழிப்பயிற்சி பகுதிக்கு உரியது.

மாணவர்கள் நன்கு அறிந்த சொற்களைக்கொண்டே சொற்றொடர்களை உருவாக்கும் பயிற்சிகளை அளிக்கலாம். அதில் ஒரு பகுதியாக, ஒரு சொல்லை மாற்றி எழுதினாலும் பொருள் மாறாத வாக்கியத்தை அமைக்கப் பழக்கலாம். உதாரணமாக... ‘கல்வி ஊன்றுகோலாகும்’ எனும் வாக்கியத்தை, ‘ஊன்றுகோலாகும் கல்வி’ என்று எழுதினாலும் பொருள் மாறாது அல்லவா? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick