வயலின் என்ன வகையான இசைக் கருவி?

கேட்டாலே இனிக்கும் பாடத்துக்கு உரியது.

‘இசை என்றால் உங்களுக்குப் பிடிக்குமா?’ என்று மாணவர்களிடம் கேட்க, ‘ரொம்பப் பிடிக்கும் சார்’ என்றார்கள். அவர்களுக்குத் தெரிந்த இசைக் கருவிகளின் பெயர்களைக் கூறச் சொன்னேன். தவில், வயலின், நாகஸ்வரம் என இசைக் கருவிகளின் பட்டியல் நீண்டது. பிறகு, இசைக் கருவிகளின் வகைகள் மற்றும் சிறப்புகள் பற்றி விளக்கிக் கூறினேன். மாணவர்களை உற்சாகப்படுத்த, “சரி, இங்கு உள்ள காகிதத் துண்டுகளில் பல்வேறு இசைக் கருவிகளின் பெயர்கள் உள்ளன. இவற்றைச் சரியான இசைக் கருவியின் பிரிவில் பொருத்துங்கள்” என்றேன். உற்சாகமாகச் செயல்பட்டு பரிசுகள் பெற்றனர். உதாரணமாக... வயலின் என்றால், நரம்புக் கருவி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick