சொற்களைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு!

பொதுவானது

குப்பில் உள்ள மாணவர்களைக் குழுக்களாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிடமும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டைகள் (flash cards) கொடுக்கப்பட வேண்டும். கோடிட்ட இடங்களில் என்ன எழுத்துகள் வரும் என்பதைக் கண்டறிய சொல்ல வேண்டும். குறிப்பு: இரண்டு காலி இடங்களிலும் ஒரே எழுத்துதான்  இரண்டுமுறை இடம்பெறும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick