சதுர பல்சக்கரம் சுழலுமா?

லதா கண்ணன்

ரு மின்மோட்டார், பொதுவாக நிமிடத்துக்கு 1440 முறை சுழல்கிறது. உங்கள் வீட்டு மிக்ஸி அந்த வேகத்தில்தான் சுழல்கிறது. ஆனால், கிரைண்டரும் அந்த வேகத்தில் சுழல முடியுமா? பாதி அரைத்துக் கொண்டிருக்கையில் கிரைண்டர் 1440 RPM (Revolution Per Minute) வேகத்தில் சுழன்றால் என்னவாகும் என்று சற்றே எண்ணிப்பாருங்கள். உங்கள் அம்மாவோடு சேர்ந்து,  நீங்களும் அப்பாவும் வீட்டுச் சுவர் மற்றும் தளங்களில் அப்பியுள்ள அரிசி மாவைச் சுரண்டிக்கொண்டிருக்க வேண்டும். அப்படியொரு நிலை நமக்கு ஏற்படாதிருக்க, மோட்டாரிலிருந்து கிடைக்கும் வேகத்தை மட்டுப்படுத்தி, கிரைண்டரைத் தேவையான வேகத்தில் சுற்றவைக்க ஓர் அமைப்பு வேண்டுமல்லவா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick