கார்ட்டூன் மியூசியம்!

என்.மல்லிகார்ஜுனா

ஹாய் ஃபிரெண்ட்ஸ்... உங்களுக்கு கார்ட்டூன் ஹீரோக்கள் என்றால் மிகவும் பிடிக்கும்தானே? அப்படி உங்களுக்குப் பிடித்த ஹீரோக்களின் பொம்மைகள் அனைத்தும் ஒரே இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும்? அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காணவேண்டும் என்றால் நீங்கள் ‘டாய் அண்டு ஆக்‌ஷன் ஃபிகர்’ (Toy and Action Figure) மியூஸியத்துக்குத்தான்  போகணும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick