குட்டிக் குரங்குகளுக்கு ஒரு ஸ்கூல்!

தி.விக்னேஷ்

‘ஏண்டா இப்படிக் குரங்கு சேட்டை பண்ற? முதல்ல உன்னை ஸ்கூல்ல சேர்த்தாதான் எனக்கு நிம்மதி’ -குழந்தைகளைத் திட்ட அம்மாக்கள் பயன்படுத்தும் டயலாக்தான் இது. அட குரங்குச் சேட்டை பண்றவங்களை மட்டுமா? குரங்குகளையே ஸ்கூல்ல சேர்க்குறாங்கப்பா... இங்கே இல்லை. இந்தோனேசியாவில்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick