சிரிக்கும் காகம் | crow story - Chutti Vikatan | சுட்டி விகடன்

சிரிக்கும் காகம்

உதயசங்கர் - ஓவியம்: ஜெயசூர்யா

முட்டையிலிருந்து வெளிவந்ததிலிருந்தே, கோணமூக்கு காக்காவுக்குக் குறும்பு அதிகம். கூட்டில் எப்போதும் தன்னுடைய சகோதர சகோதரிகளிடம் வம்பு இழுத்துக் கொண்டேயிருக்கும். எல்லோரும் கரமுர கரமுர என்று கத்திக்கொண்டே இருப்பார்கள். அம்மா காக்கா எவ்வளவோ சொல்லிப்பார்த்தது. கேட்பதாக இல்லை. மற்றவர்களுக்கு இரை கொடுக்கும்போது தட்டிப்பறித்துவிடும். அருகில் இருப்பவரைக் கொத்தித் தள்ளிவிடும். ஒரு தடவை அதன் மூத்த சகோதரனைக் கூட்டுக்கு வெளியே தள்ளிவிட்டது. நல்லவேளை, கூட்டின் விளிம்பில் கால்கள் சிக்கிக்கொண்டதால் அது பிழைத்தது. அம்மா காக்காவுக்குப் பொறுக்க முடியவில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick