ஓவியத்தில் அசத்தும் மெர்சி! | Mercy dwaring skills - Chutti Vikatan | சுட்டி விகடன்

ஓவியத்தில் அசத்தும் மெர்சி!

ஞா.சக்திவேல் முருகன் - வீ.நாகமணி

த்திய அரசுத் துறை சார்பில் நடத்தப்படும் ஓவியப்போட்டியில் தேசிய விருதுகளை வாங்கி இருக்கிறார் எமோரா மெர்சி.  திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஜெயராஜேஷ் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மெர்சி கடந்த மாதம் மரபுசாரா எரிசக்தி துறை நடத்திய தேசிய அளவிலான ஓவியப்போட்டியில் முதல் பரிசை வென்றார். பரிசுத்தொகையாகப் பதினைந்தாயிரம் ரூபாய், லேப்டாப், கோப்பைக் கேடயத்துடன் சென்னைக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick