தாளமிடும் தளிர்!

தி.ஸ்ரீ ஸ்வர்ணா - P.S.B.B மில்லெனியம் ஸ்கூல், கடலூர்.

நைதுருவனுக்கு வயது பன்னிரெண்டுதான். ஆனால் நிறையவே சாதனைகள் செய்து இருக்கிறார். அதில் இரண்டு உலக சாதனை!

தபேலாவும் மிருதங்கமும்தான் நைருவனின் இரண்டு அடையாளங்கள். புதுவை மாதா அமிர்தானந்தமயி பள்ளியில் ஏழாம்வகுப்பு படிக்கிறார் நைதுருவன். வாத்யரத்ன சிரோன்மணி, கலைச்சுடர், கலாபாரதி என இந்த வயதிலேயே தன்னுடைய தனித்திறமையால் ஏராளமான பட்டங்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick