அழிய விடல் ஆகாது பாப்பா! - ஈ பிடிச்சான் குருவி

ஆயிஷா - இரா.நடராசன்

அன்பு நண்பர்களே,

நான்தான் ஈ பிடிச்சான் குருவி எழுதுகிறேன். கறுப்பு இளஞ்சிவப்பு ஈ பிடிப்பான் (Black and orange fly catcher) என்று ஆங்கிலேயர்களால் வகைப்படுத்தப்பட்டவர்கள் நாங்கள். மலைவாழ் மக்களுக்கு ஈ பிடிச்சான் குருவி என்றால்தான் தெரியும். ஆனால், மிக வேகமாக அழிந்துகொண்டிருக்கிறோம்.

மலைவாழ்க் குருவிகளான நாங்கள், நீலகிரி மலைத்தொடர், பழநிமலை, கண்ணன் தேவன் மலை எனப் பரவி, விரவி இருந்த காலம் உண்டு. உங்கள் பழநி மலையின் ஆதிகாலப் பெயரே குருவிமலைதான் என்பதை அறிவீர்களா நண்பர்களே.  பறவைப் போராளி சலீம் அலி எங்களை மேற்குத்தொடர்ச்சி மலையின் தனி அடையாளம் என்று வர்ணித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick