லிட்டில் பிகாசோ! | Little Picasso Farhad Nouri - Chutti Vikatan | சுட்டி விகடன்

லிட்டில் பிகாசோ!

என்.மல்லிகார்ஜுனா

ப்கானிஸ்தானைச் சேர்ந்த ஃபர்ஹத் நூரி (Farhad Nouri) எனும் 10 வயதுச் சிறுவன் வரையும் ஓவியங்களைப் பார்த்து ‘லிட்டில் பிகாசோ’ என்றே அவனை அழைக்கிறார்கள்.  இவனது ஓவியத்தில், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்க்கெல், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, பிரபல ஓவியர் சல்வடார் டாலி மற்றும் செர்பிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச் போன்ற பிரபலங்களை அச்சு அசலாக வரைந்து, பார்ப்போரை பிரமிப்படையச் செய்கிறான் ஃபர்ஹத். ஆப்கானிஸ்தானில் வசித்துவந்த ஃபர்ஹத் நூரி குடும்பம், தற்போது  செர்பியாவில் அகதியாகக் குடிபுகுந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick