NASA -வை வியக்க வைத்த சுட்டி ஸ்டார்!

ச.ஸ்ரீராம் - மீ.நிவேதன்

நாசா, வருடந்தோறும் `Cubs in Space’ என்ற போட்டியை அறிவிக்கும். அதில், உலகின் பல நாடுகளில் இருந்தும் மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது விண்வெளி ஆராய்ச்சி பற்றிய விவரங்களைச் சமர்ப்பிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick