காமிக்ஸ் எனும் அற்புத உலகம்! | Comics Book - Chutti Vikatan | சுட்டி விகடன்

காமிக்ஸ் எனும் அற்புத உலகம்!

வெ.நீலகண்டன் - படங்கள்: அசோக்குமார்

ன்று போல டிவி, கார்ட்டூன் சேனல்கள், மொபைல் கேம் எல்லாம் போன தலைமுறைக்கு வாய்க்கவில்லை. அவர்களது இளமைக் காலத்தை சுவாரஸ்யமாகவும் கொண்டாட்டமாகவும் மாற்றியது காமிக்ஸ் புத்தகங்கள்தான்.  சினிமா ஹீரோக்களுக்கு இல்லாத ரசிகர்கள் அப்போதைய காமிக்ஸ் கதாநாயகர்களுக்கு உண்டு. இரும்புக்கை மாயாவி, ஜானி நீரோ, ரிப்கெர்பி, லாரன்ஸ் டேவிட், வேதாளம், மாண்ட்ரெக், ஸ்பைடர், ஆர்ச்சி எனச் சிறுவர்களின் கனவுலக நாயகர்களாக இருந்த காமிக்ஸ் ஹீரோக்கள் பலர் உண்டு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick