சுட்டி ஸ்டார் நியூஸ்! | Chutti Star News - General Knowledge - Chutti Vikatan | சுட்டி விகடன்

சுட்டி ஸ்டார் நியூஸ்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

வயல்கள் இல்லாத நாடு

லகில் வளர்ச்சிபெற்ற நாடுகளில் ஒன்று, சிங்கப்பூர். ஆனால், இங்கு வயல்வெளிகள் கிடையாது. மின்னணுப் பொருள்கள், இயந்திரங்கள், மருந்துப் பொருள்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலமும் சுற்றுலா வருமானம் மூலமுமே  சிங்கப்பூர் மாபெரும் வளர்ச்சிபெற்றுள்ளது. இந்த நாட்டு மக்களுக்கான உணவுத் தேவையை மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகள் தான் பூர்த்திசெய்கின்றன. வயல்வெளிகள் இல்லாவிட்டாலும், Hydroponics Plants எனப்படும் மண்ணில்லாத விவசாயம் ஆங்காங்கே நடைபெறுகின்றது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick