கணக்கும் கழித்தலும்!

ம் அன்றாட வாழ்வில் கணிதத்தின் பங்கு மிகவும் இன்றியமையாதது. கணித அடிப்படைத் திறனான கழித்தலை, கணித உபகரணப் பெட்டியைப் பயன்படுத்தி, மாணவர்களுக்கு எளிதில் விளக்கினேன். மேலும், அத்திறனில் மேம்படுவதற்கு மாணவர்களிடம் சிறுசிறு செயல்பாடுகளைச் செய்துவரச் சொன்னேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick