உடல்நலம்!

ரோக்கியமான வாழ்வு என்பது நோய்களைத் தடுப்பதும், சிகிச்சை அளிப்பதும் ஆகும். பெரும்பான்மையான மக்கள், இரண்டு வகையான சிகிச்சைகளைச் சார்ந்திருக்கிறார்கள். அவை, சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என்பதாகும்.

‘உணவே மருந்து; மருந்தே உணவு’ என்பது நம் முன்னோர்களின் வாக்கு. உணவுக்கு மட்டுமல்லாமல், நோய்தீர்க்கும் மருந்துகளாகவும் தாவரங்கள் பயன்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick