முற்றொருமைகள்!

முதலில் (a+b) பக்க அளவுள்ள சதுரத்தை வரையச் செய்தேன். பின், அதன் பரப்பளவு (a+b) (a-b) = (a+b)2 சதுர அலகு. ஒவ்வொரு (a+b)யையும் a, b எனத் தனித்தனியாகப் பிரிக்கச் செய்தால், a அலகு பக்கம் கொண்ட சதுரம் ஒன்றும் b அலகு பக்கம் கொண்ட ஒரு சதுரமும், a அலகு நீளம் கொண்ட அலகு b அகலம் கொண்ட இரு செவ்வகங்கள் நமக்குக் கிடைக்கும். இவற்றின் பரப்புகளைக் கண்டுபிடித்து, அனைத்தையும் ஒன்று சேர்த்தால் a2+2ab+b2 கிடைக்கும்.  (a+b)2-ம் a2+2ab+b2 ஒன்றே இப்போது (a+b)2 = a2+2ab+b2.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick