நல்லதங்காள்!

றுமையினால் ஓர் அபலைப்பெண் சொல்லொண்ணாத்  துன்பங்களை அனுபவித்து, இறுதியில் தன் ஏழு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிவிட்டு, தானும் இறந்துவிடும் நல்லதங்காள் கதையை எங்கள் மாணவர்கள் தெருக்கூத்தாக நடித்துக்காட்டினார்கள்.

தெருக்கூத்தின் நீதி: மண்ணுலகில் மாது மறித்ததென்ன... மாரி பொய்த்ததுவோ பஞ்சம்படுத்தியதோ! இனியும் ஒருபோதும் இப்படி நடக்கலாகாது... வறுமை, கொடுமை அதை இப்பாரதம் பார்க்கலாகாது. அதற்காக மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick