சைக்கிளில் வந்த கதைசொல்லி!

சே.சின்னதுரை, படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

… ஊ……… நூற்றுக்கணக்கான பேய்கள் பள்ளிக்குள் கத்துவதுபோல ஓசை. என்னன்னு பார்த்தா… நம்ம கதைசொல்லி குமார்ஷா பேய்க் கதைகள் சொல்லி மாணவர்களைச் சிரிக்க வெச்சுக்கிட்டு இருந்தாரு. ‘வாழைத்  தோப்புக்குள்ள பழத்தை பிடுங்கி ருசிக்க ருசிக்க பழம் சாப்பிடணும்’ என்று சொன்னவுடன் நாக்கில் எச்சில் சுரக்கும் ஓசையை எழுப்பினர் மாணவர்கள். தொடர்ச்சியாக குமார்ஷா சொல்லும் கதையைக் கவனித்துப் பார்த்தால் கதையின் நிகழ்வுகளை ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தனர் மாணவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick