காஞ்சியில் ஒரு கல்வித் தூதுவன்!

மு.பார்த்தசாரதி , படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்

“சக்திக்கு வயது 12. பள்ளியில் படிக்க ஆசை. தினமும் காலையில் அவனைச் சேர்ந்த நண்பர்கள் கவணை எடுத்துக்கொண்டு காட்டுக்குச் சென்றால்... சக்தி, புத்தகப் பையைச் சுமந்தபடி ஆர்வமுடன் பள்ளிக்குச் செல்வான். ஆனால், சிறிது நேரத்திலேயே அழுதவாறு வீடு திரும்புவான். காரணம், சக்தி வகுப்புக்குள் நுழைந்தாலே, மற்ற மாணவர்கள் கேலியாகப் பார்ப்பார்கள். வகுப்பில் மற்ற மாணவர்களோடு அமரவிட மாட்டார்கள். சத்துணவு வாங்க தட்டை நீட்டினால், சக மாணவர்கள் அதைப் பிடுங்கி வீசிவிடுவார்கள். இப்படி ஒவ்வொரு நாளும் அவமானத்தையும் புறக்கணிப்பையும் சந்தித்த சக்தி, இன்று ஐ.நா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளான். ஆம்! சக்தி தன் படிப்புக்கான வழியைக் கண்டடைந்ததுடன், தன் இனக் குழுவைச் சேர்ந்த பல சிறுவர், சிறுமிகளையும் பள்ளியில் சேர்த்துள்ளான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick