தமிழகம்

ச.ஜெ.ரவி

ரோந்துக் கப்பல் ‘விக்ரம்’...

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள தனியார் துறைமுகத்தில், 186 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தியக் கடலோரக் காவல் படை ரோந்துக் கப்பல் ‘விக்ரம்’ வெள்ளோட்டம் விடப்பட்டது. 2,100 டன் எடையும் 98 மீட்டர் நீளமும்கொண்ட இந்தக் கப்பல், மணிக்கு 26 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது.  தொடர்ச்சியாக 5,000 கடல் மைல் தூரம் பயணிக்குமாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick