இந்தியா | General knowledge and current affairs in India - Chutti Vikatan | சுட்டி விகடன்

இந்தியா

என்.சொக்கன்

ஹாக்கிப் பெண்ணே நீ வாராய்!

ஹாக்கியில் இந்தியா புகழ்பெற்றுத் திகழ்ந்தது ஒரு காலம். அந்த நாள்களை மீண்டும் நினைவுபடுத்துவதுபோல, இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சமீபத்தில், ஜப்பானில் நடைபெற்ற ‘ஆசியக் கோப்பை 2017’ போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்திய, சீன மகளிர் அணியினர் மோதினார்கள். இதில்  இந்தியா வெற்றிபெற்று, பல ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றது. இதன்மூலம், ஹாக்கி உலகக் கோப்பையில் விளையாடவும் இந்திய அணி தகுதிபெற்றது!

அதையும் வென்றுவாருங்கள் பெண்களே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick