உலகம்

ச.ஸ்ரீராம்



புத்திசாலி ஆடு கேம்ப்ரிட்ஜ் ஆராய்ச்சி அதிசயம்!

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், ஆட்டைக்கொண்டு மனித முகங்களைக் கண்டறியவைக்கும் ஆராய்ச்சியை நடத்தியது. இந்த ஆராய்ச்சியை நடத்தும் ஜென்னி மார்டன் எனும் பேராசிரியர், இது மனித மூளையில் உள்ள பிரச்னைகளைக் கண்டறிய உதவும் என்று கூறியுள்ளார். இந்த ஆராய்ச்சியில், மனிதர்களைவிட அதிக எண்ணிக்கையில் முகங்களை அறியும் திறனை ஆடுகள் கொண்டுள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். சோதனை ஆடு, ஒபாமாவின் முகத்தையும் எம்மா வாட்சன் முகத்தையும் துல்லியமாகக் கண்டறிந்து அசத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick