வரலாறு

கிருதி

ஆனந்த சுதந்திரம் ஆகஸ்ட் 15

“நள்ளிரவு 12 மணிக்கு உலகம் உறங்குகையில், இந்தியா சுதந்திரத்தில் விழித்திருக்கும்” என்று முதல் சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார், ஜவஹர்லால் நேரு. செங்கோட்டையில் மூவண்ணக்கொடி பட்டொளி வீசிப் பறந்தது. இந்தியா சுதந்திரம் பெற்றது. எத்தனையோ போராட்டங்களுக்கும் தியாகங்களுக்கும் இடையில், மகாத்மா காந்தியின் அகிம்சைத் தத்துவம் உலகின் சக்தி வாய்ந்த போராட்ட வடிவமாகப் போற்றப்பட்டது. சுதந்திரம் பெற்ற மகிழ்ச்சியோடு, இந்தியா-பாகிஸ்தான் பிளவுபட்ட வருத்தமும் கலந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick