அமானுஷ்யம்

செல்லம்

கம்போடியா காட்டுக்குள் ரகசியம்

பிரான்ஸ் நாட்டு இயற்கையியலாளர் ஹென்றி, அபூர்வமான பறவைகளையும் பூச்சிகளையும் தேடிப்போனார். காட்டுக்குள் அவர் கண்ட காட்சி யாராலும் நம்பமுடியாதது. நூற்றுக்கணக்கான கோபுரங்கள், செயற்கைக் கால்வாய்கள், நெடுஞ்சாலைகள், ஒரு பிரமாண்டமான கோயில்… இவை எல்லாம் அடர்ந்த காட்டுக்குள் மறைந்துகிடப்பதைப் பார்த்தார். அந்தக் கோயில்தான் அங்கோர்வாட். பின்னர், அந்த மரங்கள் எல்லாம் அகற்றப்பட்டு, அங்கோர்வாட்டின் அத்தனை சிறப்புகளும் உலகத்துக்குத் தெரியவந்தன. ஆனால், அங்கிருந்த மக்கள், இப்படி ஒரு சிறந்த இடத்தைவிட்டு ஏன் போனார்கள் என்பதுதான் இன்றுவரை ரகசியமாகவே இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick