விவாதம்

நிதர்ஸனா

குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடங்கள் எவை?

நம் வீடு, பள்ளிக்கூடம், நட்பானவர்களும் உறவுகளும் அறிமுகமானவர்களும் இருக்கும் இந்தச் சமூகம்... இந்த மூன்று இடங்களையும்தானே முதலில் சொல்வீர்கள். ஆனால், யுனிசெஃப் அமைப்பு சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கை, இந்த நம்பிக்கையைத் தரைமட்டமாகத் தகர்க்கிறது. ‘குழந்தைகளுக்கு எதிரான பெரும்பாலான வன்முறைகள் இந்த இடங்களில்தான் நிகழ்கின்றன. தினம் தினம் தாங்கள் பார்க்கும் நபர்களிடம்தான் வன்முறைத் தாக்குதல்களைக் குழந்தைகள் எதிர்கொள்கின்றன. அறிமுகம் இல்லாத நபர்களைவிட, நன்கு தெரிந்தவர்களே பெரும் வன்முறையாளர்களாக இருக்கிறார்கள்’ என்கிறது அந்த அறிக்கை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick