காந்திஜி - வாழ்வும்... வரலாறும்! | Gandhiji - Life and History! - Chutti Vikatan | சுட்டி விகடன்

காந்திஜி - வாழ்வும்... வரலாறும்!

ந்திய தேசத்தந்தை என்று புகழப்படும் மகாத்மா காந்தி இந்திய நாட்டின் விடுதலைக்காகக் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மாபெரும் மனிதர். உண்மை, நேர்மை, அகிம்சை, சத்தியம் ஆகியவற்றை ஆயுதங்களாகக்கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்து அறப்போர் புரிந்தவர். இறுதியில் தேச ஒற்றுமைக்காகத் தனது உயிரையே தியாகம் செய்தவர். அவருடைய பிறந்தநாள் அக்டோபர் 2. அதையொட்டி காந்திஜி பற்றி மறக்க முடியாத நினைவுகளில் சில...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick